மகிழ்ச்சி அய்யா! தங்களது படைப்புகள் அருமை. தங்களது வலைத்தளத்தின் தலைப்பையும் அதைப்பற்றிய சிறு குறிப்பையும் தமிழில் வைத்திருந்தால், அது தமிழுக்கும், தங்கள் வலைத்தளத்திற்கும் இன்னும் அழகு சேர்க்கும் என்பது எனது கருத்து அய்யா! நன்றி!
வணக்கம் ஐயா. டெல்லியிலுள்ள என் அருமை நண்பர் வெங்கட் நாகராஜ் அவர்களின் உதவியால் தங்களையும், தங்கள் பாண்டித்யத்தையும் உணர முடிந்தது. மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். என்னை தங்கள் வலைப்பூவின் பின்தொடர்பவராக இதோ இப்போதே இணைத்துக்கொண்டு விட்டேன்.
நிறைய எழுதுங்கள். கவிதைகளை விட, தங்கள் அனுபவங்களைக் கட்டுரையாகத் தாருங்கள். அதுவே படிக்கும் அனைவருக்கும் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.
நல்ல அறிமுகம்... மற்ற கவிதைகளையும் படித்தேன். மிக நன்றாக இருந்தது.
ReplyDeleteதொடர்கிறேன்.
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
அருமையான அறிமுகம்..
ReplyDeleteவாழ்த்துகள்....
This comment has been removed by the author.
ReplyDeleteமகிழ்ச்சி அய்யா! தங்களது படைப்புகள் அருமை. தங்களது வலைத்தளத்தின் தலைப்பையும் அதைப்பற்றிய சிறு குறிப்பையும் தமிழில் வைத்திருந்தால், அது தமிழுக்கும், தங்கள் வலைத்தளத்திற்கும் இன்னும் அழகு சேர்க்கும் என்பது எனது கருத்து அய்யா! நன்றி!
ReplyDeleteவணக்கம் ஐயா. டெல்லியிலுள்ள என் அருமை நண்பர் வெங்கட் நாகராஜ் அவர்களின் உதவியால் தங்களையும், தங்கள் பாண்டித்யத்தையும் உணர முடிந்தது. மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். என்னை தங்கள் வலைப்பூவின் பின்தொடர்பவராக இதோ இப்போதே இணைத்துக்கொண்டு விட்டேன்.
ReplyDeleteநிறைய எழுதுங்கள். கவிதைகளை விட, தங்கள் அனுபவங்களைக் கட்டுரையாகத் தாருங்கள். அதுவே படிக்கும் அனைவருக்கும் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.
அன்புடன்,
vgk
வை. கோபாலகிருஷ்ணன்
gopu1949.blogspot.com
வணக்கம் சார்,
ReplyDeleteபதிவர் வெங்கட் நாகராஜ் அவர்கள் தெரியப்படுத்தியதின் மூலம் வந்து உங்கள் தளத்தில் இணைந்துள்ளேன்.நேரம் இருக்கும்போது வருகிறேன்.வாழ்த்துகள்.
தளத்தில் இணைந்து வாழ்த்திய நல் இதயங்களுக்கு என் இதயங் கனிந்த நன்றி= கணக்காயன்=
ReplyDeleteவணக்கம் ஐயா..
ReplyDeleteதங்களின் வலையுலகபணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்..
தங்களுடன் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி
வணக்கம் ஐயா,
ReplyDeleteநான் வெங்கட்டின் அவர்களின் மனைவி.
நல்ல அறிமுகம். எல்லா கவிதைகளுமே அருமையாக உள்ளன. இன்று முதல் தங்கள் பதிவுகளை தொடர்கிறேன்.
ஆதி வெங்கட்
புது தில்லி.
நல்வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
ReplyDeleteவணக்கம் ஐயா,
ReplyDeleteடெல்லி நண்பர் வெங்கட் பதிவில் உங்களை பற்றிய அறிமுகம் பார்த்து உங்கள் பதிவுகளை படிக்க ஆரம்பித்துள்ளேன்.
நன்றி.
ரமாரவி( ராம்வி-மதுரகவி வலைப்பதிவு.)
வணக்கம் ஐயா,
ReplyDeleteடெல்லி நண்பர் வெங்கட் பதிவில் உங்களை பற்றிய அறிமுகம் பார்த்து உங்கள் பதிவுகளை படிக்க ஆரம்பித்துள்ளேன்.
பாலோவராக இணைந்துள்ளேன்
வலைபூ தொடங்கிய உடனே இத்தனை பதிவுகளா ? அசத்துறீங்க ஐயா. பாராட்டுகள் !!
ReplyDeleteநண்பர் வெங்கட் அவர்களின் அறிமுகத்தை பார்த்து இங்கே வந்தேன், உண்மையில் ஒரு நல்ல தளத்தை அறிந்து கொண்ட மகிழ்ச்சியில் இருக்கிறேன்...
ஏற்கனவே இருக்கும் பதிவுகளையும் இனி வருவனவற்றையும் தொடர்ந்து படிக்கிறேன்.
மனமார்ந்த வாழ்த்துக்கள்.
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete